கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/zaRJmW5fJM
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
NE NEWS SERVICE
CHENNAI, NOV 14
“குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள் அழகானவர்கள். குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் pic.twitter.com/KAiE9ba2Hx
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
Tamil Nadu Chief Minister M K Stalin distributed flood relief to affected people in several areas and inaugurated special medical camps here on Sunday.
சென்னையின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, பொதுமக்களுடன் உரையாடினார். pic.twitter.com/QGkjKIctEh
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
Continuing the flood relief initiatives and inspection of areas to drain stagnated rain water and carry out repairs, Stalin distributed relief packs that contained rice, milk, bread, biscuits, drinking water, blankets and traditional mats (‘Paai’ in Tamil-used for sleeping), to the affected people.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜம்புலிங்கம் மெயின் ரோடு JR திருமண மண்டபத்தில், நபிகள் நாயகம் தெரு வெற்றி செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள SIP மெமோரியல் டிரஸ்ட் காப்பகத்தை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார். pic.twitter.com/6Tvg9hBy6Z
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
The Chief Minister, inaugurated special monsoon medical camps here at Nehru Mandapam area and another location and interacted with people following distribution of assistance.
சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பல்லவன் சாலை, கே.கே.நகர் அவென்யூ சாலை அருகே மழையால் ஏற்பட்ட பள்ளத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சரி செய்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். pic.twitter.com/aBwUsJPphZ
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
Stalin also served breakfast, distributed nutritional supplements to people and relief materials to destitute children of a care home, all in rain hit areas. He also inspected an area cratered by rains and directed officials to carry out repairs immediately. Also, he also visited Peravallur area and scrutinised initiatives aimed at draining flood water.
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை கமலாம்பாள் திருமண மண்டபத்தில், சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் துவக்கி வைத்து, பொது மக்களுக்கு சத்து மருந்துகளை வழங்கினார். pic.twitter.com/IanHXd7iBJ
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 14, 2021
Rural Industries Minister T M Anbarasan inspected release of flood water through channels at the Ambattur Industrial Estate here. Public Works and Hindu Religious and Charitable Endowments Ministers EV Velu and PK Sekar Babu respectively, MPs and top officials participated. Heavy rains pounded Tamil Nadu last week and a depression over Bay of Bengal crossed the coast near here on November 11.