• About Us
  • Our Team
  • Advertising
  • Careers
  • Contact
Wednesday, May 28, 2025
  • Login
No Result
View All Result
Navjeevan Express
Advertisement
  • Gujarat
    • Ahmedabad
    • Vadodara
    • Surat
    • Rajkot
    • Saurashtra
    • Kutch
    • Central Gujarat
    • South Gujarat
  • National
    • Andhra Pradesh
    • Rajasthan
    • Maharashtra
    • Pondicherry
    • Tamil Nadu
    • OTHER STATES
  • Politics
  • Business
    • Companies
    • Personal Finance
  • Sports
    • Cricket
    • Hockey
    • Football
    • Badminton
    • Other Sports
  • Entertainment
    • Arts and Culture
    • Theatre
    • Cinema
    • Photos
    • Videos
  • Lifestyle
    • Fashion
    • Health & Environment
    • Food and Beverages
    • Spirituality
    • Tourism and Travel
  • World
  • More
    • Science and Technology
    • Legal
    • Opinion
    • Student’s Corner
    • Youth
Navjeevan Express
  • Gujarat
    • Ahmedabad
    • Vadodara
    • Surat
    • Rajkot
    • Saurashtra
    • Kutch
    • Central Gujarat
    • South Gujarat
  • National
    • Andhra Pradesh
    • Rajasthan
    • Maharashtra
    • Pondicherry
    • Tamil Nadu
    • OTHER STATES
  • Politics
  • Business
    • Companies
    • Personal Finance
  • Sports
    • Cricket
    • Hockey
    • Football
    • Badminton
    • Other Sports
  • Entertainment
    • Arts and Culture
    • Theatre
    • Cinema
    • Photos
    • Videos
  • Lifestyle
    • Fashion
    • Health & Environment
    • Food and Beverages
    • Spirituality
    • Tourism and Travel
  • World
  • More
    • Science and Technology
    • Legal
    • Opinion
    • Student’s Corner
    • Youth
No Result
View All Result
Navjeevan Express
No Result
View All Result
ADVERTISEMENT
Home Entertainment Cinema Bollywood

Vijay Antony’s blockbuster ‘Tamilarasan’ crosses 50 M streaming minute views in ZEE5 OTT Platform

by NavJeevan
2 years ago
in Bollywood, Breaking News, Cinema, Entertainment, Kollywood, Music, Television, Theatre
Reading Time: 1 min read
0
0
Vijay Antony’s blockbuster ‘Tamilarasan’ crosses 50 M streaming minute views in ZEE5 OTT Platform
ADVERTISEMENT

R ARIVANANTHAM

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் மற்றும் சுரேஷ் கோபி நடிப்பில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,  SNS Movies தயாரிப்பில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தமிழரசன். திரையரங்குகளில் வரவேற்பைக் குவித்த இத்திரைப்படம் ஜூன் 16 அன்று ZEE5 தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்படம் ZEE5 ல் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நம்பிக்கை ❤#TamilarasanOnZEE5 Now Streaming on #ZEE5@zee5global @vijayantony @sureshgopi @ramyanambessan @sonu_sood @chayasingh_16 #SangeethaKrish #RadhaRavi #YogiBabu #RoboShankar #Ilaiyaraaja #RDRajasekhar #SPBalasubrahmanyam #SPB #SNSProduction pic.twitter.com/NzGf4ieqy9

— ZEE5 Tamil (@ZEE5Tamil) June 26, 2023

தமிழரசன் திரைப்படம் மகனை கப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் கதை. நியாயமான விசயத்திற்குக் குரல் தந்ததற்காக சஸ்பெண்டில் இருக்கும் போலீஸ் அதிகாரி தமிழரசன்,  அவரது மகனுக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும் பணம் இருந்தால் மட்டுமே மகனைக் காப்பாற்ற முடியும் எனும் சூழலில், அவரது மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் வாய்ப்பு பறிபோகிறது. இதனால் கோபமடையும் தமிழரசன், மகனைக் காக்க முழு மருத்துவமனையையும், துப்பாக்கி முனையில் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். போலீஸ் அவரை பிடிக்கத் திட்டமிடுகிறது. பல தடைகளைக் கடந்து தன் மகனைத் தமிழரசன் காப்பாற்றினாரா என்பதே இப்படத்தின் கதை.

தமிழ் திரையுலகில்  தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்துவரும், விஜய் ஆண்டனி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் ஒரு உருக்கமான டிராமா திரில்லராக தமிழரசன் படம் உருவாகியுள்ளது.  இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, பிரபல நடிகர் சுரேஷ் கோபி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற எடிட்டர் மோகன் அவர்களின் பேரனும் பிரபல மோகன் ராஜா அவர்களின் மகனுமான  ப்ரணவ் மோகன், விஜய் ஆண்டனியின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளார். SNS Movies  சார்பில் S. கௌசல்யா ராணி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் குடும்ப பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளியான குறுகிய காலத்தில் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 2023  ஆம்  ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே  மிகவும்  வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான  திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும்  ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை பாகம் 1 திரைப்படம்   என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம்  புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. சிறப்பான படைப்புகளைப் பார்த்து மகிழ ZEE5 உடன் இணைந்திருங்கள் கொண்டாடுங்கள்.

Tags: 'Tamilarasan'50 Mblockbustercrossstreaming minuteviewsVijay AntonyZEE5 OTT Platform
ADVERTISEMENT
Previous Post

1Million Entrepreneurs Intl Forum to host 2nd edition of Greenpreneur in Ahmedabad

Next Post

PM Modi flags off 5 Vande Bharat trains, 2 physically & 3 virtually, in Bhopal

NavJeevan

NavJeevan

Next Post
PM Modi flags off 5 Vande Bharat trains, 2 physically & 3 virtually, in Bhopal

PM Modi flags off 5 Vande Bharat trains, 2 physically & 3 virtually, in Bhopal

Now, cashless treatment facilities available to CGHS beneficiaries at JIPMER Puducherry

Now, cashless treatment facilities available to CGHS beneficiaries at JIPMER Puducherry

ADVERTISEMENT

Recommended

Gujarat: In two days, COVID-19 vaccine dry run carried out on 475 beneficiaries

Gujarat: In two days, COVID-19 vaccine dry run carried out on 475 beneficiaries

4 years ago
Budget Session; Govt raises PF threshold limit to Rs 5 lakh for earning tax-free interest

Budget Session; Govt raises PF threshold limit to Rs 5 lakh for earning tax-free interest

4 years ago
ADVERTISEMENT

Recent Posts

  • SVPI Airport uses smart tech to save water — set to save over 17,850 kilolitres of water annually
  • People get scared by Sade Sati aspects of Shani Dev, but He is a merciful god: Shri Ranganathacharyaji Maharaj
  • PM Modi inaugurates, lays foundation stone of ₹1,100 crore projects of Kandla port

Category

Select Category

    Contact Us

    Email:
    ne.gowri1964@gmail.com

    Phone:
    9643255068

    Live Visitors

    • About Us
    • Our Team
    • Advertising
    • Careers
    • Contact

    © 2021 all right reserved by Navjeevanexpress.com. Consulted by MediaHives.com

    No Result
    View All Result
    • Gujarat
      • Ahmedabad
      • Vadodara
      • Surat
      • Rajkot
      • Saurashtra
      • Kutch
      • Central Gujarat
      • South Gujarat
    • National
      • Andhra Pradesh
      • Rajasthan
      • Maharashtra
      • Pondicherry
      • Tamil Nadu
      • OTHER STATES
    • Politics
    • Business
      • Companies
      • Personal Finance
    • Sports
      • Cricket
      • Hockey
      • Football
      • Badminton
      • Other Sports
    • Entertainment
      • Arts and Culture
      • Theatre
      • Cinema
      • Photos
      • Videos
    • Lifestyle
      • Fashion
      • Health & Environment
      • Food and Beverages
      • Spirituality
      • Tourism and Travel
    • World
    • More
      • Science and Technology
      • Legal
      • Opinion
      • Student’s Corner
      • Youth

    © 2021 all right reserved by Navjeevanexpress.com. Consulted by MediaHives.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In